ஒரு சாதாரண மிடில் க்ளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவரின் வலைப்பூ
//இடம்: செம்மொழிப் பூங்கா, சென்னை//அதானே பார்த்தேன், என்னடா தமிழ் பேசும் படம்னு போட்ருக்காயின்களேன்னு ஹா ஹா ஹா....
படங்கள் மிக அருமையா இருக்குங்க...
இன்ட்லி வேலை செய்யலை....
”செம்மொழிப்பூங்கா, சென்னை” யின் படங்கள் பேசுவதை உணரமுடிந்தது. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
@ MANO நாஞ்சில் மனோ - நன்றி; இன்ட்லியில் சேர்த்தாச்சு!
@ வை.கோபாலகிருஷ்ணன் -//”செம்மொழிப்பூங்கா, சென்னை” யின் படங்கள் பேசுவதை உணரமுடிந்தது. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். // Thanks!
பரவாயில்லையே, நல்லாப் பண்ணி இருக்காங்களே..
நல்ல படங்கள் மேடம்.
படங்கள் பகிர்வுக்கு நன்றி மாதவி
Nice photos. Thanks for sharing
nichayam oru naal poganum endra aasaiyai thoondi vittir madam ...nice thank u...
@ செங்கோவி@ எல்.கே@ r.v.saravanan@ மோகன் குமார் - நன்றி@ அரசன் - நல்வரவு. உங்கள் கருத்துக்கு நன்றி
வலைச்சரத்தில் உங்களை பற்றி குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_08.html
நல்ல படங்கள்.
@ அப்பாவி தங்கமணி - //வலைச்சரத்தில் உங்களை பற்றி குறிப்பிட்டுள்ளேன்... // நன்றி!@ ஸ்ரீராம் - பாராட்டுக்கு நன்றி! (முதல் வருகை? நல்வரவு!)
செம்மொழிப் பூங்கா = படங்கள் - அருமை - தமிழ் பேசும் படங்கள் = தலைப்பும் சூப்பர் - நல்வாழ்த்துகள் மாதவி - நட்புடன் சீனா
@ cheena (சீனா) - மிக்க நன்றி! நல்வரவு, அடிக்கடி வாங்க!
beautiful... esp. antha pinni kondu irukkum marangal-- class!
பேசும் படங்களுக்குப் பாராட்டுக்கள்.
தலைப்புக்கான யோசனை அசத்தல்... நல்ல கவன ஈர்ப்பான தலைப்பு.
படங்கள் அனைத்தும் அருமை. நல்ல பகிர்வு.
படங்கள் இயற்கை பேசுது... வாங்க ஆண்ட்டி உங்களுக்கு IQ Queen விருது காத்துட்டு இருக்கு. http://puthirpodalam.blogspot.com/2011/05/2011_14.html
அடுத்த பதிவு எப்பங்க?
இந்த பதிவுக்கு இதற்கு முன்பு நான் எழுதிய பின்னூட்டத்தை காணவில்லையே? ஆட்சி மாற்ற சுனாமியால் காணாமல் போய்விட்டதா?
@ Matangi Mawley - @ இராஜராஜேஸ்வரி - நன்றி
@ பலே பிரபு -முதல் விருதுக்கு நன்றி!!
@ பாரத்..பாரதி....நானும் காலையில் பார்த்த உங்கள் பின்னூட்டத்தை மதியம் காணாமல் திகைத்தேன்! குடும்ப/அலுவலக பணிச் சுமை - அதனால் கொஞ்சம் ஓய்வு - அடுத்த பதிவு விரைவில்..நன்றி
அடுத்த முறை சென்னை வரும்போதுசெம்மொழிப் பூங்காவிற்குச் செல்லவேண்டும்.
Post a Comment
28 comments:
//இடம்: செம்மொழிப் பூங்கா, சென்னை//
அதானே பார்த்தேன், என்னடா தமிழ் பேசும் படம்னு போட்ருக்காயின்களேன்னு ஹா ஹா ஹா....
படங்கள் மிக அருமையா இருக்குங்க...
இன்ட்லி வேலை செய்யலை....
”செம்மொழிப்பூங்கா, சென்னை” யின் படங்கள் பேசுவதை உணரமுடிந்தது. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
@ MANO நாஞ்சில் மனோ - நன்றி; இன்ட்லியில் சேர்த்தாச்சு!
@ வை.கோபாலகிருஷ்ணன் -//”செம்மொழிப்பூங்கா, சென்னை” யின் படங்கள் பேசுவதை உணரமுடிந்தது. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். // Thanks!
பரவாயில்லையே, நல்லாப் பண்ணி இருக்காங்களே..
நல்ல படங்கள் மேடம்.
படங்கள் பகிர்வுக்கு நன்றி மாதவி
Nice photos. Thanks for sharing
nichayam oru naal poganum endra aasaiyai thoondi vittir madam ...
nice thank u...
@ செங்கோவி
@ எல்.கே
@ r.v.saravanan
@ மோகன் குமார்
- நன்றி
@ அரசன் - நல்வரவு. உங்கள் கருத்துக்கு நன்றி
வலைச்சரத்தில் உங்களை பற்றி குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_08.html
நல்ல படங்கள்.
@ அப்பாவி தங்கமணி - //வலைச்சரத்தில் உங்களை பற்றி குறிப்பிட்டுள்ளேன்... // நன்றி!
@ ஸ்ரீராம் - பாராட்டுக்கு நன்றி! (முதல் வருகை? நல்வரவு!)
செம்மொழிப் பூங்கா = படங்கள் - அருமை - தமிழ் பேசும் படங்கள் = தலைப்பும் சூப்பர் - நல்வாழ்த்துகள் மாதவி - நட்புடன் சீனா
@ cheena (சீனா) - மிக்க நன்றி! நல்வரவு, அடிக்கடி வாங்க!
beautiful... esp. antha pinni kondu irukkum marangal-- class!
பேசும் படங்களுக்குப் பாராட்டுக்கள்.
தலைப்புக்கான யோசனை அசத்தல்... நல்ல கவன ஈர்ப்பான தலைப்பு.
படங்கள் அனைத்தும் அருமை. நல்ல பகிர்வு.
படங்கள் இயற்கை பேசுது...
வாங்க ஆண்ட்டி உங்களுக்கு IQ Queen விருது காத்துட்டு இருக்கு.
http://puthirpodalam.blogspot.com/2011/05/2011_14.html
அடுத்த பதிவு எப்பங்க?
இந்த பதிவுக்கு இதற்கு முன்பு நான் எழுதிய பின்னூட்டத்தை காணவில்லையே? ஆட்சி மாற்ற சுனாமியால் காணாமல் போய்விட்டதா?
@ Matangi Mawley -
@ இராஜராஜேஸ்வரி -
நன்றி
@ பலே பிரபு -
முதல் விருதுக்கு நன்றி!!
@ பாரத்..பாரதி....
நானும் காலையில் பார்த்த உங்கள் பின்னூட்டத்தை மதியம் காணாமல் திகைத்தேன்!
குடும்ப/அலுவலக பணிச் சுமை - அதனால் கொஞ்சம் ஓய்வு - அடுத்த பதிவு விரைவில்..
நன்றி
அடுத்த முறை சென்னை வரும்போதுசெம்மொழிப் பூங்காவிற்குச் செல்லவேண்டும்.
Post a Comment