Monday, September 26, 2011

நானும் ஆசிரியராகப் போறேன்!

அன்புத் தோழமை உள்ளங்களே,

நான் 26 செப்டம்பர் முதல் ஒரு வாரம் வலைச்சரத்தில் ஆசிரியராகப் பணியாற்றும் பணியை ஏற்றிருக்கிறேன்.  உங்கள் மேலான ஆதரவை எதிர்நோக்குகிறேன்.
 

எனது அறிமுகப் பதிவுக்கான சுட்டி இதோ. (26.09.2011 முதல் நாள் - ஊருக்கு நல்லது சொல்ல..)


நன்றியுடன்,
மிடில் கிளாஸ் மாதவி

02.10.2011
பணியை முடித்து விட்டேன் - இதோ மற்ற சுட்டிகளும்:
27.09.2011 இரண்டாம் நாள்: சொல் புதிது...சுவை புதிது...பொருள் புதிது....
28.09.2011 மூன்றாம் நாள்: மண் பயனுற வேண்டும்!!
29.09.2011 நான்காம் நாள்: வானகமிங்கே தென்பட வேண்டும்!
30.09.2011 ஐந்தாம் நாள் : கனவு மெய்ப்பட வேண்டும்!
01.10.2011 ஆறாம் இடுகை: மாநிலம் பயனுற வாழ்வதற்கே!
      ,,           ஏழாம் இடுகை: புதிய கோணங்கி!
02.10.2011 ஏழாம் நாள்: வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

நன்றி

11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று மிகச் சிறப்பாகப் பணியாற்ற என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். vgk

காந்தி பனங்கூர் said...

வாங்க மேடம் கலக்குங்க...

settaikkaran said...

வலைச்சரத்தில் சிறப்பாகப் பணியாற்ற எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

இந்திரா said...

டீச்சருக்கு என் வாழ்த்துக்கள்

கதம்ப உணர்வுகள் said...

வாங்க மாதவி அன்பு வரவேற்புகள் வலைச்சரத்திற்கு...

உங்கள் பணி சிறப்பாக அமைய என் அன்பு வாழ்த்துகள்பா....

SURYAJEEVA said...

நிறங்களில் விளையாட போவதாக கூறியிருக்கிறீர்கள்... விளையாடுங்கள்

MANO நாஞ்சில் மனோ said...

ஆசிரியரா வந்து அடிக்கமாட்டீங்கதானே....வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். said...

சிறப்பாகச் செய்ய வாழ்த்துகள்.

Asiya Omar said...

வாழ்த்துக்கள்.

middleclassmadhavi said...

@ all - வாழ்த்தளித்த அனைவருக்கும் நன்றி! சின்ன வயசில் ஆசிரியையாக ஆசைப்பட்டேன். அது நிறைவேறாமல், இப்போ இந்தப் பணியை ஏற்றுக் கொண்டேன்!
ஆனாலும் இவ்வளவு டென்ஷன் இருக்கும்னு தெரியாம போச்சே!! :-))

Yoga.s.FR said...

எதுக்கு டென்ஷன் ஆவுறிங்க,இல்ல எதுக்கு டென்ஷன் ஆவுறிங்கன்னேன்?அதெல்லாம் பண்ணலாம்,பயப்புடாதிங்க! வாழ்த்துறேன்!