Wednesday, October 27, 2010

புது மொழிகள்

'தோளுக்கு மிஞ்சினால் தோழன்' பழமொழி தெரியும். என்னை விட உயர்ந்த என் மகனின் புது மொழி - 'தலைக்கு மிஞ்சினால் தலைவன்'

2 comments:

kekkepikkunni said...

அஹா! மூக்குக்கு மிஞ்சினால் முட்டாள் எனவும் சொல்லலாம் என்பதைத் தாழ்மையே இல்லாமல் எடுத்துரைக்கிறேன்:-))

Madhavan Srinivasagopalan said...

ரெண்டே லயணுல ஒரு பதிவா..
அது சரி. ஒண்ணுமே இல்லாம பிளாங்கா பதிவு போட்டவங்கதான நீங்க..