tag:blogger.com,1999:blog-3336049955404929198.post6650988952505713154..comments2023-10-28T18:54:12.692+05:30Comments on மிடில் கிளாஸ் மாதவி: கதம்பம் -9middleclassmadhavihttp://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-3336049955404929198.post-49972905495089982622011-10-31T20:44:10.521+05:302011-10-31T20:44:10.521+05:30//பச்சைக் கலர் புடவை//
கர்ர்..... இப்பிடியும் கட...//பச்சைக் கலர் புடவை//

கர்ர்..... இப்பிடியும் கடிப்பீங்களா?

பச்சைக்கலர் புடவைன்னதும் எனக்கு ஒண்ணு ஞாபகத்துக்கு வருது.எனக்கு கல்யாணம் ஆன புதுசுல என் ஹஸ்பண்ட் எனக்கு என்ன வெரைட்டில புடவை வாங்கிண்டு வந்தாலும் பச்சைக் கலர்ல வாங்கிண்டு வந்துடுவார்.ஒரு ஸ்டேஜ்ல பச்சைக் கலர் பீரோல இருக்கற பச்சை நிறமே பச்சை நிறமே....வை காமிச்சு அத மாத்தினேன் :)rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-36747503655444962792011-10-29T17:29:07.388+05:302011-10-29T17:29:07.388+05:30சரி நீங்க ஏதாவது கதை எழுதியிருப்பீங்கனு பாத்தா..சரி நீங்க ஏதாவது கதை எழுதியிருப்பீங்கனு பாத்தா..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-34422979934430979952011-10-28T17:32:25.105+05:302011-10-28T17:32:25.105+05:30@ கே.பி.ஜனா - //நான் கூட என் பிரண்ட்ஸ்கிட்டே என் ப...@ கே.பி.ஜனா - //நான் கூட என் பிரண்ட்ஸ்கிட்டே என் பிளாக்கைப் படிக்க வேண்டாம்னு சொல்லிட்டேயிருக்கேன்.... யாருமே படிக்க மாட்டேங்கிறாங்க// :-)))
ஒரு வேளை கருப்பில் வெள்ளை படிக்கக் கஷ்டமா இருக்கோ?!! :-)))

கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-47091565370281853072011-10-28T17:29:33.274+05:302011-10-28T17:29:33.274+05:30@ பார்வையாளன் - நன்றி!@ பார்வையாளன் - நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-71091822344919382432011-10-28T16:14:00.055+05:302011-10-28T16:14:00.055+05:30//ஆலிவ் கோபமாகக் கேட்கிறாள், 'அதான் நானும் கேட...//ஆலிவ் கோபமாகக் கேட்கிறாள், 'அதான் நானும் கேட்கிறேன், ஏன் ஒன்றும் வாங்கவில்லை??' !!//
ஆமாங்க, நான் கூட என் பிரண்ட்ஸ்கிட்டே என் பிளாக்கைப் படிக்க வேண்டாம்னு சொல்லிட்டேயிருக்கேன்.... யாருமே படிக்க மாட்டேங்கிறாங்க.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-49652363471505345512011-10-26T11:53:18.875+05:302011-10-26T11:53:18.875+05:30"18-10-2010 அன்று தான் சவால் சிறுகதைப் போட்டி..."18-10-2010 அன்று தான் சவால் சிறுகதைப் போட்டி (2010 )க்காக நான் முதல் முதலாக இந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்தேன். "

யார் இவர் என அப்போதே கவனிக்க வைத்து விட்டீர்கள்.pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-76979482510457863642011-10-26T11:20:45.754+05:302011-10-26T11:20:45.754+05:30@ M.R.
@ இராஜராஜேஸ்வரி -
@விச்சு -
நன்றீஸ்!@ M.R.
@ இராஜராஜேஸ்வரி -
@விச்சு -
நன்றீஸ்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-58601192145087513922011-10-25T07:30:09.261+05:302011-10-25T07:30:09.261+05:30வேண்டாம் வேண்டாம்'னு சொன்னா வேணும் வேணும்'...வேண்டாம் வேண்டாம்'னு சொன்னா வேணும் வேணும்'னு அர்த்தம்... இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... உங்கள் குடும்பத்தில் சந்தோஷமும் வளமும் பெருகட்டும்...விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-76880923400665037562011-10-22T08:32:10.154+05:302011-10-22T08:32:10.154+05:30, 'அதான் நானும் கேட்கிறேன், ஏன் ஒன்றும் வாங்கவ..., 'அதான் நானும் கேட்கிறேன், ஏன் ஒன்றும் வாங்கவில்லை??' !!

படித்துச் சிரித்த எனக்கு பயமாகவும் உள்ளது./

சிரிக்கவும் சிந்திகவும் வைத்த அருமையான வரிகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-14330206953465590802011-10-22T08:31:10.624+05:302011-10-22T08:31:10.624+05:30ஏன் அவர்கள் பென்சிலில் எழுதவில்லை, இவ்வளவு கோடிகளை...ஏன் அவர்கள் பென்சிலில் எழுதவில்லை, இவ்வளவு கோடிகளை மிச்சம் பண்ணியிருக்கலாமே!' என்று வினா எழுப்பினார். ரசித்த காட்சி!/

அனைவரையும் ரசிக்கவைத்த அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-47839743912015504052011-10-20T18:39:33.183+05:302011-10-20T18:39:33.183+05:30அனைத்தும் அருமை சகோஅனைத்தும் அருமை சகோM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-69597524624260544402011-10-19T20:09:06.711+05:302011-10-19T20:09:06.711+05:30@ ஸ்ரீராம் - நண்பன் பாசத்திற்குரியவனாக இருக்கிறான...@ ஸ்ரீராம் - நண்பன் பாசத்திற்குரியவனாக இருக்கிறானான்னு பார்ப்போம்!

//இந்த முறை அறிவிப்பை உங்கள் மூலமாக இப்போதுதான் பார்க்கிறேன்.// போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-45429545538761691742011-10-19T20:07:38.589+05:302011-10-19T20:07:38.589+05:30@ r.v.saravanan - //சவால் சிறுகதை போட்டி பற்றிய செ...@ r.v.saravanan - //சவால் சிறுகதை போட்டி பற்றிய செய்திக்கு மிக்க நன்றி மாதவி கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்// வெற்றி பெற வாழ்த்துக்கள். போட்டிக்கான விதிமுறைகளை நான் கொடுத்துள்ள சுட்டிகளில் பாருங்கள்.middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-59024613180080053652011-10-19T20:06:16.145+05:302011-10-19T20:06:16.145+05:30@ வை. கோபாலகிருஷ்ணன் - தங்கள் கருத்துக்கு நன்றி!@ வை. கோபாலகிருஷ்ணன் - தங்கள் கருத்துக்கு நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-61565614941010803852011-10-19T20:05:38.120+05:302011-10-19T20:05:38.120+05:30@ RAMVI - //அமிர்கான் நடிப்பு சிறப்பாக இருந்தது.வி...@ RAMVI - //அமிர்கான் நடிப்பு சிறப்பாக இருந்தது.விஜய் என்ன பண்ணுகிறார்ன்னு பார்க்கணும்..// வருத்தப் பட்டதே அதற்குத் தான்!! :-))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-26862970848781983372011-10-19T20:04:10.391+05:302011-10-19T20:04:10.391+05:30@ raji - //வலைப்பூவிற்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்ட...@ raji - //வலைப்பூவிற்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.வாழ்த்துக்கள் :-))/ நீங்கள் தான் இந்த மேட்டரைச் சரியா பிடிச்சீங்க! நன்றி!

//என்ன புடவை?// பச்சைக் கலர் புடவை!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-62739231315661276662011-10-19T20:01:36.314+05:302011-10-19T20:01:36.314+05:30@ MANO நாஞ்சில் மனோ - //நான் தமிழ்நாட்டை காலிபண்ணி...@ MANO நாஞ்சில் மனோ - //நான் தமிழ்நாட்டை காலிபண்ணிட்டு சோமாலியா போகலாம்னு இருக்கேன்...// டாக்டரு படம் உலகம் முழுக்க ரிலீஸ் ஆகாதா என்ன.... :-))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-30577236847486791972011-10-19T19:59:38.676+05:302011-10-19T19:59:38.676+05:30@ கே.ஆர்.விஜயன் - கருத்துக்கு நன்றி!@ கே.ஆர்.விஜயன் - கருத்துக்கு நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-67313146824823189472011-10-19T19:59:01.342+05:302011-10-19T19:59:01.342+05:30@ தேனம்மை லெக்ஷ்மணன் - //நடந்தது என்னன்னு தீபாவளிக...@ தேனம்மை லெக்ஷ்மணன் - //நடந்தது என்னன்னு தீபாவளிக்குப் பின்னாடி சொல்லிருங்க மாதவி.. தூக்கம் வராது:))// முயற்சி செய்கிறேன்!! :-))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-85074749883346415972011-10-19T19:57:19.396+05:302011-10-19T19:57:19.396+05:30@ Prabhu Krishna - //பழிக்கு பழி.... ஹி ஹி ஹி// :-...@ Prabhu Krishna - //பழிக்கு பழி.... ஹி ஹி ஹி// :-))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-15258384903311950962011-10-19T19:56:46.135+05:302011-10-19T19:56:46.135+05:30@ கோவை நேரம் -//கதம்பம் கம்மியா இருக்குங்க ...// ம...@ கோவை நேரம் -//கதம்பம் கம்மியா இருக்குங்க ...// மழையில் பூ கிராக்கி!! :-))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-44741304172048252392011-10-19T19:55:45.173+05:302011-10-19T19:55:45.173+05:30@ suryajeeva -//அப்படியே five point some one புத்த...@ suryajeeva -//அப்படியே five point some one புத்தகத்தையும் படித்து விடுங்கள்..// படித்தாகிவிட்டது.middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-90454238939690983672011-10-18T19:57:33.591+05:302011-10-18T19:57:33.591+05:30த்ரீ இடியட்ஸ் பார்த்துட்டு நண்பனை எப்படிப் பார்க்க...த்ரீ இடியட்ஸ் பார்த்துட்டு நண்பனை எப்படிப் பார்க்க முடியுமோ...பார்ப்போம்.

போனமுறை பரிசலின் சிறுகதைப் போட்டியில் 'எங்கள்' ஆசிரியர்கள் கெளதமனும் ராமனும் கலந்து கொண்டார்கள். இந்த முறை அறிவிப்பை உங்கள் மூலமாக இப்போதுதான் பார்க்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-8195634215224865332011-10-18T19:11:17.716+05:302011-10-18T19:11:17.716+05:30சவால் சிறுகதை போட்டி பற்றிய செய்திக்கு மிக்க நன்றி...சவால் சிறுகதை போட்டி பற்றிய செய்திக்கு மிக்க நன்றி மாதவி கலந்து கொள்ள முயற்சிக்கிறேன் ஏற்கனவே நான் என் தளத்தில் வெளியிட்டது அனுப்பலாமா என்பதை தெரிவிக்கவும்

3 இடியட்ஸ் நான் இன்னும் பார்க்கவில்லைr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-66467544346028774912011-10-18T17:02:01.972+05:302011-10-18T17:02:01.972+05:30கதம்பம் நல்ல நறுமணம் வீசுவதாக உள்ளது.கதம்பம் நல்ல நறுமணம் வீசுவதாக உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com