tag:blogger.com,1999:blog-3336049955404929198.post6572692105293601327..comments2023-10-28T18:54:12.692+05:30Comments on மிடில் கிளாஸ் மாதவி: சுண்டைக்காய்!middleclassmadhavihttp://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-3336049955404929198.post-36803464888071025992015-06-06T22:14:06.089+05:302015-06-06T22:14:06.089+05:30கசப்பு இல்லாமல் டேஸ்டா இருக்கும்னு சொல்றீங்க......கசப்பு இல்லாமல் டேஸ்டா இருக்கும்னு சொல்றீங்க...
செய்து சாப்பிட்டுப் பார்க்கிறோம்...
நன்றி!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-44195720325884390402015-06-06T07:32:04.211+05:302015-06-06T07:32:04.211+05:30வலைச்சரத்தில் தங்களது வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன...வலைச்சரத்தில் தங்களது வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். பதிவினைக் கண்டேன். வாழ்த்துக்கள். எனது வலைப்பூக்களைக் காண அழைக்கிறேன்.
http://drbjambulingam.blogspot.com/
http://www.ponnibuddha.blogspot.com/Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-39573301464713716712015-06-06T06:34:07.320+05:302015-06-06T06:34:07.320+05:30அன்புடையீர்,
வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சி...அன்புடையீர்,

வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாராட்டுகள். வாழ்த்துகள்.

இணைப்பு: http://www.blogintamil.blogspot.in/2015/06/6.htmlADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-82582146391265573652015-04-20T20:22:58.683+05:302015-04-20T20:22:58.683+05:30அடேடே... என் கமெண்ட் ஏற்கெனவே இருக்கே... நினைவு ...அடேடே... என் கமெண்ட் ஏற்கெனவே இருக்கே... நினைவு படுத்தியதற்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-23524962370800941342012-12-18T07:29:23.375+05:302012-12-18T07:29:23.375+05:30 மாதவி, பச்சை சுண்டைக்காய் உங்கள் செய்முறை மாதிரிய... மாதவி, பச்சை சுண்டைக்காய் உங்கள் செய்முறை மாதிரியே எல்லாம் செய்து தேங்காய் கொஞ்சம் வறுத்து சேர்த்து மிக்ஸியில் அரைத்து அந்த துவையலை சூடான சாதத்தில் கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.
திரு வை.கோ அவர்கள் சொல்வது போல் பிஞ்சு சுண்டைக்காய் சாம்பார் நன்றாக இருக்கும்.

உங்கள் செய்முறையில் செய்துப் பார்க்கிறேன். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-82205238628028296942012-04-24T19:12:06.424+05:302012-04-24T19:12:06.424+05:30@ ரிஷபன் -
@ மனோ சாமிநாதன்-
@ புவனேஸ்வரி ராமநாதன் ...@ ரிஷபன் -
@ மனோ சாமிநாதன்-
@ புவனேஸ்வரி ராமநாதன் -
- உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் மனமார்ந்த நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-61084696368842155652012-04-24T19:10:03.368+05:302012-04-24T19:10:03.368+05:30@ seenivasan ramakrishnan - முதல் வருகைக்கும் கருத...@ seenivasan ramakrishnan - முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
அம்மியில் தட்டினால், சுண்டைக்காய் உருண்டு ஓடி விடுகிறது - என்னிடம் இருப்பது சின்ன அம்மி வேறு! :-)
/சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகம்..சளி இருமலைக் கட்டுப்படுத்தும் குணம் உண்டு.. / தகவல்களுக்கு நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-26333094371271366082012-04-24T19:07:02.966+05:302012-04-24T19:07:02.966+05:30@ வை.கோபாலகிருஷ்ணன் - தங்கள் வருகைக்கும் 'சுவை...@ வை.கோபாலகிருஷ்ணன் - தங்கள் வருகைக்கும் 'சுவை'யான விளக்கங்களுக்கும் மிக்க நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-69421494083849937522012-04-24T19:05:40.128+05:302012-04-24T19:05:40.128+05:30@ r.v.saravanan - இந்த முறையில் அவ்வளவு கசப்பு இரு...@ r.v.saravanan - இந்த முறையில் அவ்வளவு கசப்பு இருக்காது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-3326196916236760762012-04-24T19:04:38.294+05:302012-04-24T19:04:38.294+05:30@ அப்பாதுரை - பக்கெட்டோ, பாகெட்டோ, நீங்கள் கொண்டு ...@ அப்பாதுரை - பக்கெட்டோ, பாகெட்டோ, நீங்கள் கொண்டு வருவதற்குள் சுண்டைக்காய் முற்றிப் போய்விட வாய்ப்பிருக்கிறது! நீங்கள் எங்கள் ஊர் வரும் பட்சத்தில் நானே வாங்கி, நறுக்கி, செய்து தருகிறேன்!! :-)) வைகோ அவர்களது வலைப்பூவில் சாப்பாடு பற்றிய பதிவு எழுதியிருப்பார் பாருங்கள், படித்தாலே சாப்பிட்ட திருப்தி வந்து விடும்!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-78607147591916894812012-04-24T19:01:19.339+05:302012-04-24T19:01:19.339+05:30@ வைரை சதீஷ் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! ச...@ வைரை சதீஷ் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! சுண்டைக்காயை நறுக்கிக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்! :-))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-60835844994870907602012-04-21T11:13:28.426+05:302012-04-21T11:13:28.426+05:30மிக மிக சத்தான சுண்டைக்காயில் சுவையான செய்முறை. மி...மிக மிக சத்தான சுண்டைக்காயில் சுவையான செய்முறை. மிக்க நன்றி மாதவி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-4789728774227228282012-04-20T10:37:47.678+05:302012-04-20T10:37:47.678+05:30சுண்டைக்காய் வதக்கல் அருமை மாதவி! அதப்பற்றி எழுதிய...சுண்டைக்காய் வதக்கல் அருமை மாதவி! அதப்பற்றி எழுதிய விதம் இன்னும் அருமை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-26748616365515789202012-04-19T16:39:03.135+05:302012-04-19T16:39:03.135+05:30vgk ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்காரு.. அவர் வீட்டு...vgk ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்காரு.. அவர் வீட்டுக்கும் ஒரு விசிட் அடிச்சிற வேண்டியதுதான் சுண்டைக்காய் பகெட்டோட.. பாக்கெட்டோட.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-62051133880244809192012-04-18T17:34:38.265+05:302012-04-18T17:34:38.265+05:30சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அ...சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்; வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும். மெலும், அஜீரணக் கோளாறுகளை நீங்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும். நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது

Very good information ! Thanksரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-24693339458952718282012-04-17T08:04:08.680+05:302012-04-17T08:04:08.680+05:30சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகம்..
சளி இருமலை...சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகம்..

சளி இருமலைக் கட்டுப்படுத்தும் குணம் உண்டு..seenivasan ramakrishnanhttps://www.blogger.com/profile/15961038352283940352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-64682670600084787752012-04-17T08:03:49.580+05:302012-04-17T08:03:49.580+05:30சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகம்..
சளி இருமலை...சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகம்..

சளி இருமலைக் கட்டுப்படுத்தும் குணம் உண்டு..seenivasan ramakrishnanhttps://www.blogger.com/profile/15961038352283940352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-81966462784240549002012-04-17T08:01:53.765+05:302012-04-17T08:01:53.765+05:30சுண்டைக்காய்களை நாலாகவோ அல்லது இளசாக இருந்தால் இரண...சுண்டைக்காய்களை நாலாகவோ அல்லது இளசாக இருந்தால் இரண்டாகவோ நறுக்கிக் கொள்ளவும்.

அம்மியில் வைத்து லேசாக தட்டுவோம்..

சின்னக்குழவி அல்லது மத்தால் ஒரு தட்டு தட்டி தண்ணீரில் கழுவினால் விதைகள் தனியாக வந்துவிடும்.. விதைகள் அகற்றிவிட்டால் கசப்பு தெரியாது..seenivasan ramakrishnanhttps://www.blogger.com/profile/15961038352283940352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-57815853655736452792012-04-17T01:38:39.093+05:302012-04-17T01:38:39.093+05:30பச்சை சுண்டைக்காயை படிக்கணக்காக நிறைய வாங்கி வந்து...பச்சை சுண்டைக்காயை படிக்கணக்காக நிறைய வாங்கி வந்து தண்ணீரில் உப்புப்போட்டு வைத்து விட்டு, அதில் ஒரு இரும்புக்கரண்டியையையும் போட்டுவிட்டால் சீக்கரமாக கருத்து விடும்.

பிறகு அவ்வப்போது கொஞ்சமாக முழுசாகவே [நறுக்காமலேயே] எண்ணெயில் வதக்கி விட்டு சுடச்சுட தயிர்/மோர் சாதத்திற்கு சாப்பிட்டால் எவ்ளோ ஜோரா இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த ஐட்டம் இது.

அதுபோல சுண்டைக்காய் வற்றலைப் போட்டு வற்றல் குழம்பு காரசாரமாக குறுகலாக வைத்து, உளுந்து அப்பளத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அடடா, அருமையோ அருமை.

சுண்டைக்காய் விஷயம் தான்.
இருப்பினும் சூப்பர் டேஸ்ட் அது,
எந்த ரூபத்தில் சாப்பிட்டாலுமே.

வாணலியில் வதக்கும்போது டப்பு டுப்பு எனு வெடிக்கும். கேப் வெடிப்பது போல. அதனால் ஒரு தட்டுபோட்டு மூடிவைத்து வதக்க வேண்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-39011498709929049842012-04-17T01:29:48.405+05:302012-04-17T01:29:48.405+05:30பச்சை சுண்டைக்காய்களை காம்பை நீக்கிவிட்டு, கத்தியா...பச்சை சுண்டைக்காய்களை காம்பை நீக்கிவிட்டு, கத்தியால் இரண்டாக நறுக்கி விட்டு, சாம்பாரில் போட்டுப்பாருங்கள். சூப்பர் டேஸ்ட் ஆக இருக்கும். நானே வாங்கி வந்ஹு நானே நறுக்கித்தந்து விடுவேன். கத்தியால் அதை நறுக்கும்போது சமயத்தில் இங்குமங்கும் ஓடும். அவ்வாறு ஓடுவதைப் பிடிப்பது தான் கஷ்டம். நறுக்குவதும் கஷ்டம் தான். பொறுமை வேண்டும்.

சில பிஞ்சாக இருந்தால் நல்ல டேஸ்ட் ஆக இருக்கும். முற்றலாக இருந்தால் சாப்பிடும் போது தோலி தனியாக உரிந்து வந்து துப்பிக்கொண்டே இருக்க நேரிடும்.

சுண்டைக்காயை நன்றாக தாராளமாக எண்ணெய்விட்டு வதக்கி, இறுகலாக நல்ல காரசாரமும் ஏற்றி, ஊறுகாயாகப் போட்டு வைத்துக்கொண்டால், அதுக்கு ஈடு இணை ஏதும் கிடையாது. சூப்பர் டேஸ்ட் ஆக இருக்கும். என் பெரிய அக்கா இதை செய்வதில் மிகவும் எக்ஸ்பர்ட். எனக்காகவே தனியாக பிரியமாகக் கொடுத்தனுப்புவாள்.

நினைத்தாலே நாக்கில் ஜலம் ஊற்கிறது.

நல்ல பதிவு. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-8432207062549556002012-04-16T20:57:35.398+05:302012-04-16T20:57:35.398+05:30சுண்டைக்காய் வற்றல் சாப்பிடும் போது அதன் கசப்பு என...சுண்டைக்காய் வற்றல் சாப்பிடும் போது அதன் கசப்பு என்னை சாப்பிட விடாமல் செய்து விடும்

பகிவுக்கு நன்றி மாதவிr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-8393008800510066482012-04-16T16:47:32.511+05:302012-04-16T16:47:32.511+05:30பாகெட்னு சொல்ல வந்தேன்.. பகெட்னு விழுந்திடுச்சு.. ...பாகெட்னு சொல்ல வந்தேன்.. பகெட்னு விழுந்திடுச்சு.. ஹி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-58719610611621581622012-04-16T16:46:46.537+05:302012-04-16T16:46:46.537+05:30நான் கேக்க நெனச்சதை எப்படியோ தெரிஞ்சுகிட்டு கரெக்ட...நான் கேக்க நெனச்சதை எப்படியோ தெரிஞ்சுகிட்டு கரெக்டா நீங்களே பதிலும் சொல்லிட்டீங்க.. இத்தனை நாள் மலைச்சுண்டைக்காயை சாப்பிட்டிருக்கிறேன் என்பது தெரிஞ்சுக்கிட்டேன். இனிமே நாட்டுச் சுண்டைக்காயைத் தேடிகிட்டுப் போக வேண்டியது தான் :) பச்சைக் கலரில் சுண்டைக்காய் பார்த்ததேயில்லை. செய்முறையும் படமும் சாப்பிடத்தூண்டுவது உண்மைதான். (உங்க வீட்டு அட் ரெஸ் குடுங்க.. மெட் ராஸ் வரப்ப ஒரு பகெட் நாட்டு சுண்டைக்காயோட வரேன்.. நானே கட் பண்ணியும் தரேன் :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-6046025617658385972012-04-16T08:09:53.106+05:302012-04-16T08:09:53.106+05:30நல்ல சுண்டைக்காய் சமையல்
எங்க அம்மாவ செய்து தர சொ...நல்ல சுண்டைக்காய் சமையல்

எங்க அம்மாவ செய்து தர சொல்ரேன்Anonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-77848570141584910642012-04-16T07:56:39.613+05:302012-04-16T07:56:39.613+05:30@ Madhavan Srinivasagopalan - வருகைக்கும் ரசித்ததற...@ Madhavan Srinivasagopalan - வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.com