tag:blogger.com,1999:blog-3336049955404929198.post6507796063405260205..comments2023-10-28T18:54:12.692+05:30Comments on மிடில் கிளாஸ் மாதவி: ஞாபகமறதியை ஜெயிப்பது எப்படி?middleclassmadhavihttp://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-3336049955404929198.post-16034073690062328912011-02-27T17:39:40.384+05:302011-02-27T17:39:40.384+05:30@ ரிஷபன் - :((@ ரிஷபன் - :((middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-58958580789455736412011-02-27T09:14:31.261+05:302011-02-27T09:14:31.261+05:30உங்க பதிவுகளைப் படிக்கணும்னு ஞாபகம் இப்பதான் வந்தி...உங்க பதிவுகளைப் படிக்கணும்னு ஞாபகம் இப்பதான் வந்திச்சு..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-82123038388454625052011-02-19T12:34:13.315+05:302011-02-19T12:34:13.315+05:30@ r.v.saravanan - அப்ப இந்தப் பதிவு உங்களுக்கு உபய...@ r.v.saravanan - அப்ப இந்தப் பதிவு உங்களுக்கு உபயோகமாய் இருந்திருக்கும் என நினைக்கிறேன்!! :)))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-6976314766642388582011-02-18T20:32:25.934+05:302011-02-18T20:32:25.934+05:30சாவி எங்கே, ATM card எங்கே வைத்தேன் என்று அடிக்கட...சாவி எங்கே, ATM card எங்கே வைத்தேன் என்று அடிக்கடி தேடுபவரா நீங்கள்? நானும் அப்படித் தான்.

நானும் அப்படித் தான்.r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-11166292165066058232011-02-15T09:22:52.866+05:302011-02-15T09:22:52.866+05:30@ vasan - வருகைக்கும் அழகான கமெண்டுக்கும் தொடர்வதற...@ vasan - வருகைக்கும் அழகான கமெண்டுக்கும் தொடர்வதற்கும் நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-6222801987847079062011-02-14T15:07:49.007+05:302011-02-14T15:07:49.007+05:30முதல் பின்னோட்டம் ஞாபக போட்டுடனும்ன்னு நினைச்...முதல் பின்னோட்டம் ஞாபக போட்டுடனும்ன்னு நினைச்சுக்கிட்டேயிருந்து ஹி..ஹி. கொஞ்சம் மறந்துட்டேன். மறதியை மறப்பது எப்படி? மறக்க நினைப்பவை நினவிலும், நினைவில் வைக்க நினைப்பதை மறக்கவும் செய்கின்ற விநோத மூளை.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-19167705017326819552011-02-14T09:42:39.666+05:302011-02-14T09:42:39.666+05:30@ எல் கே - //கடைக்கு வண்டியில் சென்று விட்டு , திர...@ எல் கே - //கடைக்கு வண்டியில் சென்று விட்டு , திரும்பி நடந்து வந்துவிடுவேன் // :))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-24804347959363254302011-02-13T20:26:01.389+05:302011-02-13T20:26:01.389+05:30நான் இன்னும் நெறைய காமெடி பண்ணுவேன் . கடைக்கு வண்ட...நான் இன்னும் நெறைய காமெடி பண்ணுவேன் . கடைக்கு வண்டியில் சென்று விட்டு , திரும்பி நடந்து வந்துவிடுவேன் :)எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-46026434832124086592011-02-11T11:27:59.471+05:302011-02-11T11:27:59.471+05:30@ கெக்கே பிக்குணி- ரசித்துச் சிரித்தேன் என்று சொன்...@ கெக்கே பிக்குணி- ரசித்துச் சிரித்தேன் என்று சொன்னதற்கு நன்றி! நான் நகைச்சுவை(?!)யாக பதிவு எழுதுவதைத் தொடரலாமா வேண்டாமான்னு யோசிச்சிட்டிருந்தேன்! :))
நோட்புக்கை ஒரே இடத்தில் சிஸ்டமாடிக்காக வைத்துப் பழகவும்!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-64846873027459632972011-02-11T11:23:59.585+05:302011-02-11T11:23:59.585+05:30@ VAI GOPALAKRISHNAN - //பொருட்களை எங்கே வைத்தது எ...@ VAI GOPALAKRISHNAN - //பொருட்களை எங்கே வைத்தது என்று திண்டாடாமல் இருக்க systematic ஆக இருப்பதும், உபயோகித்த பின் பொருட்களை அவற்றிற்கு உரிய இடத்திலேயே வைப்பதும் தான் வழி! // இதே விஷயத்தை நீங்கள் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள்! என் அப்பாவும் 'a place for everything and everything in its place' -இதை அடிக்கடி சொல்வார்.
நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-16833168233822747322011-02-11T09:42:59.726+05:302011-02-11T09:42:59.726+05:30@ Chitra - இயற்கை வழிகளில் முயற்சி செய்துட்டு, பின...@ Chitra - இயற்கை வழிகளில் முயற்சி செய்துட்டு, பின் memory plus ஆகலைன்னா memoryplus!! :))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-91781150127145144992011-02-11T09:41:24.234+05:302011-02-11T09:41:24.234+05:30@ சாதாரணன் - முதல் வருகைக்கும் கருத்துரை இட்டதற்கு...@ சாதாரணன் - முதல் வருகைக்கும் கருத்துரை இட்டதற்கும் நன்றி, அடிக்கடி மறக்காமல் வாருங்கள்! இன்னுமொரு முறை பதிவைப் படித்துப் பாருங்கள், உங்களுக்கு மறந்த்து ஞாபகம் வரும்!! :))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-7373439753621604852011-02-11T09:38:26.838+05:302011-02-11T09:38:26.838+05:30@ Yoga.s.FR. : + and - ?!
முதல் வருகைக்கு நன்றி@ Yoga.s.FR. : + and - ?!
முதல் வருகைக்கு நன்றிmiddleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-58759166903648493402011-02-11T09:36:44.486+05:302011-02-11T09:36:44.486+05:30@ Lakshminarayanan - ஞாபக மறதியை ஜெயிக்க வேணாம்னா ...@ Lakshminarayanan - ஞாபக மறதியை ஜெயிக்க வேணாம்னா கொடுத்து வைத்தவர் சார் நீங்கள்!

வயசாளிகள் பழைய நினைவுகளை மறக்காமல் இருந்து கொண்டு 'எங்க காலத்திலே'ன்னு சொல்லுவதில் சந்தோஷப்படுவார்கள்ன்னு நினைத்தேன், உங்கள் கருத்து different ஆக உள்ளது, நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-49574841576508736222011-02-11T04:21:06.770+05:302011-02-11T04:21:06.770+05:30ரொம்ப நாள் கழித்து ரசித்துச் சிரித்தேன், அந்த விளை...ரொம்ப நாள் கழித்து ரசித்துச் சிரித்தேன், அந்த விளையாட்டுக்கான குறிப்பைப் பாத்து! நன்றி. சூப்பர் ஐடியா! இந்த மாதிரி இன்னும் யாரையெல்லாம் ஜெயிக்கலாம்னும் ஒரு லிஸ்ட் போட்டேன்... இங்கே தானே வச்சேன், எங்கே போச்சு?

இந்த நோட்புக்கையும் அடிக்கடி மறந்து விட்டா என்ன செய்வது? :-)Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-58604790685766574282011-02-11T01:48:42.220+05:302011-02-11T01:48:42.220+05:30மனதைச் சிதற விடாமல் ஒருங்கிணைத்து ஒவ்வொரு வேலைகளைய...மனதைச் சிதற விடாமல் ஒருங்கிணைத்து ஒவ்வொரு வேலைகளையும் திட்டமிட்டு, அமைதியாக, பொறுப்புடன், ஆர்வத்துடன், அவசரம்/அவசியம் என்ற முன்னுரிமை கொடுத்து எதையும் மறக்காமல் செய்ய முழுமனதுடன் பயிற்சி செய்தால், நாளடைவில், மறப்பதையும் மறக்கலாம். முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. ஒரு சின்ன வேலையை மறந்தாலும் அதற்காக, சற்றேனும் சீரியஸ் ஆக feel செய்து வருந்த வேண்டும். அதற்காக வெட்கப் படவேண்டும்.

மேலும் House keeping ரொம்பவும் முக்கியம்.

"A PLACE FOR EVERYTHING &
EVERYTHING IN ITS PLACE"

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இடம் ஒதுக்கி
அந்தப் பொருள் அந்த இடத்தில் தான் இருக்கிறதா என்பதை எப்போதும் உறுதி செய்ய வேண்டும்.

ஆனால் ஒன்று, எதுவுமே சொல்லுவது எளிது
செய்வது தான் கஷ்டம் தான். என்ன செய்ய ?வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-3160344475828295282011-02-11T00:55:10.643+05:302011-02-11T00:55:10.643+05:30Memory Plus!!!!!!!
:-))))Memory Plus!!!!!!!

:-))))Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-57430130088320245662011-02-11T00:44:45.995+05:302011-02-11T00:44:45.995+05:30இதை வாசித்துக் கொண்டிருக்கும் போது ஏதோ பின்னூட்டம்...இதை வாசித்துக் கொண்டிருக்கும் போது ஏதோ பின்னூட்டம் இடனும்னு நினைத்தேன்.
இப்போ மறந்துவிட்டது. சாரி.சாதாரணன்https://www.blogger.com/profile/04434951319324380622noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-38620161197555074562011-02-11T00:06:38.713+05:302011-02-11T00:06:38.713+05:30ஞாபகம் பிளஸ் மறதி........................!?!?ஞாபகம் பிளஸ் மறதி........................!?!?Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-87129397830601253792011-02-10T20:58:21.911+05:302011-02-10T20:58:21.911+05:30ஒரு விதத்தில் ஞாபக மறதி என்பது இயற்கையின் வரம்...அ...ஒரு விதத்தில் ஞாபக மறதி என்பது இயற்கையின் வரம்...அதை எதற்கு மீற வேண்டும் என்பதே எம் போன்ற வயசாளிகளின் தாழ்மையான கருத்து...என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-13185873522550208892011-02-10T20:39:36.442+05:302011-02-10T20:39:36.442+05:30@ பார்வையாளன் - இதற்குத் தான் ஒரு நோட்டில் எழுதச் ...@ பார்வையாளன் - இதற்குத் தான் ஒரு நோட்டில் எழுதச் சொல்லி ஐடியா கொடுத்தேன்! கவிதை ஞாபகம் வந்தவுடன் எழுதிப் போடுங்கள்! :))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-43622301541189132252011-02-10T19:34:25.719+05:302011-02-10T19:34:25.719+05:30உங்களை பாராட்டி பின்னூட்ட கவிதை யோசித்து வைத்தேன் ...உங்களை பாராட்டி பின்னூட்ட கவிதை யோசித்து வைத்தேன் . மறந்து விட்டதுpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-31960303527011531062011-02-10T16:31:05.626+05:302011-02-10T16:31:05.626+05:30@ செங்கோவி & @ Gopi Ramamoorthy
//நீங்கள் ஜெயி...@ செங்கோவி & @ Gopi Ramamoorthy
//நீங்கள் ஜெயிக்கும் விளையாட்டு - நேர் வழியிலோ, cheat செய்தோ// முக்கியமான கண்டிஷனே இது தான்!
அப்படியில்லையா, ஜெயிக்கும்வரை விடக்கூடாது!! Think of Gajini Mohamed!:))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-88528592384510098462011-02-10T15:52:26.786+05:302011-02-10T15:52:26.786+05:30செங்கோவி கேக்குறதுதான் நான் கேட்க நினைத்ததும்செங்கோவி கேக்குறதுதான் நான் கேட்க நினைத்ததும்R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-50015914626270702592011-02-10T15:30:54.123+05:302011-02-10T15:30:54.123+05:30கணிணிப் போட்டியில பேரை மாத்திடலாம்..ஆனா அங்கயும் த...கணிணிப் போட்டியில பேரை மாத்திடலாம்..ஆனா அங்கயும் தோத்துட்டா என்னக்கா பண்றது?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.com