tag:blogger.com,1999:blog-3336049955404929198.post2405269374270055490..comments2023-10-28T18:54:12.692+05:30Comments on மிடில் கிளாஸ் மாதவி: அங்காடித் தெரு! - சிறுகதைmiddleclassmadhavihttp://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-3336049955404929198.post-50999679921943732292011-08-28T16:41:16.149+05:302011-08-28T16:41:16.149+05:30தாய் மனசு அருமை.
அந்தக் கடைக்காரருக்கும் அதே மனசு....தாய் மனசு அருமை.
அந்தக் கடைக்காரருக்கும் அதே மனசு..
நல்ல மனசுக்காரர்களைப் பார்க்க, படிக்க நமக்குள்ளும் ஊற்றெடுக்கிறது..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-2257064159989473302011-08-07T13:12:57.923+05:302011-08-07T13:12:57.923+05:30அருமை. என் நண்பர்கள், ஊர்ப் பையன்கள் நிறைய பேர் இத...அருமை. என் நண்பர்கள், ஊர்ப் பையன்கள் நிறைய பேர் இது போல உள்ளனர். அவர்கள் நினைவுதான் வருகிறது.

குறிப்பாக நீங்கள் கூறியுள்ள கடையின் (சரஸ்வதி) பெயரில் தொடங்கும் கடையில் நிறைய பேர் நான் அறிந்தவர்கள், உறவினர்கள்.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-62552801134510523972011-08-06T01:38:52.651+05:302011-08-06T01:38:52.651+05:30நல்ல மனம் வாழும்... அதுவும் தாய் மனம் அருமைநல்ல மனம் வாழும்... அதுவும் தாய் மனம் அருமைமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-43871475120050808862011-07-30T20:26:53.576+05:302011-07-30T20:26:53.576+05:30ஒரு தாயின் குணாதிசயமே இது தான், எந்தப் பிள்ளையையும...ஒரு தாயின் குணாதிசயமே இது தான், எந்தப் பிள்ளையையும் தன் பிள்ளையாக அவளால் பார்க்க முடியும்!

அருமையான கருத்துக்கள்.
வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-6181488908427612242011-07-30T18:21:16.627+05:302011-07-30T18:21:16.627+05:30நைஸ்நைஸ்R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-49204939679655172142011-07-30T15:23:38.676+05:302011-07-30T15:23:38.676+05:30@ இராஜராஜேஸ்வரி -
@ அப்பாவி தங்கமணி -
@ அமைதிச் ச...@ இராஜராஜேஸ்வரி -
@ அப்பாவி தங்கமணி -
@ அமைதிச் சாரல் -
@ Reverie -
உங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் நன்றிகள் பல!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-71600212513147151802011-07-30T15:20:39.744+05:302011-07-30T15:20:39.744+05:30@ கோவை நேரம் - //அப்புறம் அங்கேயாவது காக்கி சட்டை ...@ கோவை நேரம் - //அப்புறம் அங்கேயாவது காக்கி சட்டை கிடைத்ததா..? // ஓ, வாழ்வின் ஆச்சரியங்களில் சில அன்று கிடைக்கப் பெற்றன. புதுக் கடையின் விற்பனையாளர், சரியான அளவு மற்றும் தைக்க வேண்டிய முறை எல்லாம் அவரே சொன்னார்; நேரே தையற்காரரிடம் போன போது, எங்களைப் பார்த்தவுடனே, போன வருடம் வரை ஸ்கூல் யூனிஃபார்மை என் (மூத்த) மகனுக்குத் தைத்த அவர், 'என்ன காக்கி யூனிஃபார்மா' என்று கேட்டார்!! குறித்த நேரத்தில் தைத்தும் கொடுத்து விட்டார்!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-75042395075154046192011-07-30T15:14:52.785+05:302011-07-30T15:14:52.785+05:30@ ஸ்ரீராம் - /பொருத்தமான தலைப்புதான். இந்த மாதிரிக...@ ஸ்ரீராம் - /பொருத்தமான தலைப்புதான். இந்த மாதிரிக் கடைகளில் எத்தனை இப்படி பிள்ளைகளோ... / ஆம்.... வருகைக்கும் கருத்துக்கும் நன்றிmiddleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-39555795449006207872011-07-30T15:13:38.346+05:302011-07-30T15:13:38.346+05:30@ செங்கோவி - //அந்தப் பையனை நினைச்சா கஷ்டமா இருக்க...@ செங்கோவி - //அந்தப் பையனை நினைச்சா கஷ்டமா இருக்கு.

உங்களை நினைச்சா நெகிழ்ச்சியா இருக்குக்கா.

நல்ல பகிர்வு. // நன்றி செங்கோவிmiddleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-64346478468732298942011-07-30T15:12:51.815+05:302011-07-30T15:12:51.815+05:30@ வை.கோபாலகிருஷ்ணன் - //1966 to 1969 இல்,நான் கூட ...@ வை.கோபாலகிருஷ்ணன் - //1966 to 1969 இல்,நான் கூட அந்தக் கடைப் பையனின் நிலையில் இருந்தவன் தான் என்பதால் அவன் மேல் எனக்கும் ஒரு பச்சாதபம் ஏற்படுகிறது.

நல்ல அனுபவப் பதிவு. பாராட்டுக்கள். //
ஐயா, அந்தப் பையரும் தங்களைப் போல வாழ்வில் சாதிப்பாராக!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-44115168497450179552011-07-30T15:11:22.579+05:302011-07-30T15:11:22.579+05:30@ சேட்டைக்காரன் - //அண்மையில் ராஜஸ்தான் பல்கலைக்கழ...@ சேட்டைக்காரன் - //அண்மையில் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பியூன் வேலைக்கு எம்.பில், எம்.பி.ஏ. படித்தவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்ற செய்தியை வாசித்தபோது ஏற்பட்ட சங்கடம் இந்தப் புனைவை வாசிக்கும்போதும் ஏற்பட்டது. நன்று! // ஒரே சமயத்தில் கடவுளை நோவதும், நன்றி சொல்வதும் இந்த மாதிரி பொழுதுகளில் தான்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-11085020393987185872011-07-30T15:09:20.526+05:302011-07-30T15:09:20.526+05:30@ RAMVI - //ரொம்ப நெகிழ்ச்சியான பதிவு மாதவி
வாழ்த...@ RAMVI - //ரொம்ப நெகிழ்ச்சியான பதிவு மாதவி
வாழ்த்துக்கள். // நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-34214311826757881362011-07-30T15:08:26.825+05:302011-07-30T15:08:26.825+05:30@ HajasreeN - //கடவுள் துணை இருப்பார் // என் வலைப்...@ HajasreeN - //கடவுள் துணை இருப்பார் // என் வலைப்பூவில் முதல் கமெண்ட்? - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-81839313814390693792011-07-30T15:06:55.176+05:302011-07-30T15:06:55.176+05:30@ Madhavan Srinivasagopalan - //Sentimental touch/...@ Madhavan Srinivasagopalan - //Sentimental touch// - இது உண்மைச் சம்பவமே!! நன்றிmiddleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-83674272168571660532011-07-29T23:58:48.107+05:302011-07-29T23:58:48.107+05:30அங்காடித்தெரு படம் போல உங்கள் பதிவும் நெகிழ்ச்சி....அங்காடித்தெரு படம் போல உங்கள் பதிவும் நெகிழ்ச்சி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-9307302493526574122011-07-29T23:08:06.229+05:302011-07-29T23:08:06.229+05:30//"ஒரு தாயின் குணாதிசயமே இது தான், எந்தப் பிள...//"ஒரு தாயின் குணாதிசயமே இது தான், எந்தப் பிள்ளையையும் தன் பிள்ளையாக அவளால் பார்க்க முடியும்!" என்று பதில் சொன்னேன்//

ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க.. நெகிழ்ச்சியா இருந்தது.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-3600248607076756652011-07-29T22:25:48.958+05:302011-07-29T22:25:48.958+05:30நெகிழவைத்த பகிர்வு.நெகிழவைத்த பகிர்வு.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-72339229476299521932011-07-29T19:47:09.365+05:302011-07-29T19:47:09.365+05:30நல்ல கதை ..அப்புறம் அங்கேயாவது காக்கி சட்டை கிடைத்...நல்ல கதை ..அப்புறம் அங்கேயாவது காக்கி சட்டை கிடைத்ததா..?கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-17357236978645736432011-07-29T14:48:54.502+05:302011-07-29T14:48:54.502+05:30பொருத்தமான தலைப்புதான். இந்த மாதிரிக் கடைகளில் எத்...பொருத்தமான தலைப்புதான். இந்த மாதிரிக் கடைகளில் எத்தனை இப்படி பிள்ளைகளோ...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-69860110390321212472011-07-29T13:43:04.998+05:302011-07-29T13:43:04.998+05:30அந்தப் பையனை நினைச்சா கஷ்டமா இருக்கு.
உங்களை நினை...அந்தப் பையனை நினைச்சா கஷ்டமா இருக்கு.

உங்களை நினைச்சா நெகிழ்ச்சியா இருக்குக்கா.

நல்ல பகிர்வு.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-6659232356432999932011-07-29T13:11:41.280+05:302011-07-29T13:11:41.280+05:30சில நேரங்களில் நாம் இது போன்ற தர்மசங்கடமான நிலைக்க...சில நேரங்களில் நாம் இது போன்ற தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்படுவதும் உண்டு.

படிப்பைப்பாதியில் நிறுத்திய அவனுக்கு என்னென்ன பிரச்சனைகளோ? குடும்பச்ச்சூழ்நிலை எப்படியோ? பொருளாதார நிலமைகள் எப்படியோ? பாவம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

அவன் உண்மையாகவே உங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான நேரத்தில் உதவ வேண்டும் என்றும் கூட நினைத்திருக்கலாம்.

உங்கள் தாயுள்ளம் அவன் மேல் இரக்கப்பட்டதும் அவனைப்பற்றிய சிந்தனையிலேயே இருந்ததும் கூட மிகவும் யதார்த்தமானதே.

திறமையிருந்தும் வாய்ப்பும், வசதியும், ஊக்குவிக்கவும் ஆதரவு தரவும் ஆளின்றி, படிப்பில் ஆசையிருந்தும் படிப்பைத்தொடரமுடியாமல், இதுபோல இளைஞர்கள் நம் நாட்டில் பலபேர் இருக்கிறார்கள்.

1966 to 1969 இல்,நான் கூட அந்தக் கடைப் பையனின் நிலையில் இருந்தவன் தான் என்பதால் அவன் மேல் எனக்கும் ஒரு பச்சாதபம் ஏற்படுகிறது.

நல்ல அனுபவப் பதிவு. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-52074307863531536792011-07-29T11:40:46.819+05:302011-07-29T11:40:46.819+05:30அண்மையில் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பியூன் வேலைக...அண்மையில் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பியூன் வேலைக்கு எம்.பில், எம்.பி.ஏ. படித்தவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்ற செய்தியை வாசித்தபோது ஏற்பட்ட சங்கடம் இந்தப் புனைவை வாசிக்கும்போதும் ஏற்பட்டது. நன்று!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-16310462646790313132011-07-29T11:23:26.566+05:302011-07-29T11:23:26.566+05:30// "ஒரு தாயின் குணாதிசயமே இது தான், எந்தப் பி...// "ஒரு தாயின் குணாதிசயமே இது தான், எந்தப் பிள்ளையையும் தன் பிள்ளையாக அவளால் பார்க்க முடியும்!//
ரொம்ப நெகிழ்ச்சியான பதிவு மாதவி
வாழ்த்துக்கள்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-25231133873647839322011-07-29T10:41:50.790+05:302011-07-29T10:41:50.790+05:30கடவுள் துணை இருப்பார்கடவுள் துணை இருப்பார்HajasreeNhttps://www.blogger.com/profile/16812736331210481720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-47607341247375748462011-07-29T10:34:42.591+05:302011-07-29T10:34:42.591+05:30Sentimental touch.Sentimental touch.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com