tag:blogger.com,1999:blog-3336049955404929198.post1970814223978424909..comments2023-10-28T18:54:12.692+05:30Comments on மிடில் கிளாஸ் மாதவி: தங்கமான தருணங்கள் (Golden memories)middleclassmadhavihttp://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-3336049955404929198.post-65587646780500965542011-04-14T09:50:48.804+05:302011-04-14T09:50:48.804+05:30@ Lakshminarayanan - /HATS OFF INDIAN TEAM... / ye...@ Lakshminarayanan - /HATS OFF INDIAN TEAM... / yes!
சென்டிமென்ட் இல்லாத மனிதரா?!! :-))

@ அப்பாவி தங்கமணி - தாங்க்ஸ்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-52350709796452714352011-04-12T23:34:34.733+05:302011-04-12T23:34:34.733+05:30//நான் சிரித்துக் கொண்டே அழுது கொண்டிருந்தேன், என்...//நான் சிரித்துக் கொண்டே அழுது கொண்டிருந்தேன், என் மகனும் சிரித்துக் கொண்டேயிருந்தான்//

ha ha ....super...:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-68988177749828656402011-04-10T12:17:30.727+05:302011-04-10T12:17:30.727+05:30ஆஹ்ஹா... மறக்க முடியுமா,இந்தியா உலகக் கோப்பையை ஜெய...ஆஹ்ஹா... மறக்க முடியுமா,இந்தியா உலகக் கோப்பையை ஜெயித்த அந்த நாளை....இந்திய இன்னிங்சை பார்ப்பதற்காக ,புதியதாக வாங்கின LCD TV-யை மொட்டை மாடிக்கு எடுத்துப் போய் நான்கு குடும்பங்களுடன் ஆரவாரமாகப் பார்த்ததை எப்படி மறப்பது..அதுவும் தலைவர் ரஜினியை காட்டியபோதெல்லாம் விசில் பறந்தது...ஆனால் ஜெயிக்கும் வரை யாரும் இருந்த இடத்தை விட்டு நகராமல் செண்டிமெண்டாக அமர்ந்திருந்தது கொஞ்சம் ஓவர்... HATS OFF INDIAN TEAM...என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-68042452624971703722011-04-10T09:23:15.723+05:302011-04-10T09:23:15.723+05:30@ asiya omar - பாராட்டுக்கு நன்றி!@ asiya omar - பாராட்டுக்கு நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-52800589502079966392011-04-10T09:22:35.267+05:302011-04-10T09:22:35.267+05:30@ பாரத்..பாரதி- //சரிங்க.. அடுத்து ஐ பி எல்லுக்கு ...@ பாரத்..பாரதி- //சரிங்க.. அடுத்து ஐ பி எல்லுக்கு தயாராகுங்கள்..
எல்லா அணியினும் இந்தியர்கள் இருப்பதால், இதிலும் இந்தியர்கள் தோற்க மாட்டார்கள் என்று தைரியமாய் சொல்லுங்கள்.. //
மேலேயே என் பதில் -/இனி IPL - இவ்வளவு சுவாரஸ்யம் இருக்காது எனினும் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு பொழுது போகும்! /middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-11183557921184507262011-04-10T09:20:35.731+05:302011-04-10T09:20:35.731+05:30@ பலே பிரபு - /இந்தியாவே கொண்டாடிய அருமையான தருணம்...@ பலே பிரபு - /இந்தியாவே கொண்டாடிய அருமையான தருணம். / தங்கமான தருணம்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-35975405374434455812011-04-09T22:05:42.078+05:302011-04-09T22:05:42.078+05:30மாதவி இந்த பகிர்வை இப்போ தான் பார்க்கிறேன்.பகிர்ந்...மாதவி இந்த பகிர்வை இப்போ தான் பார்க்கிறேன்.பகிர்ந்த விதம் அருமை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-83058462033683219152011-04-09T15:20:49.711+05:302011-04-09T15:20:49.711+05:30சரிங்க.. அடுத்து ஐ பி எல்லுக்கு தயாராகுங்கள்..
எல்...சரிங்க.. அடுத்து ஐ பி எல்லுக்கு தயாராகுங்கள்..
எல்லா அணியினும் இந்தியர்கள் இருப்பதால், இதிலும் இந்தியர்கள் தோற்க மாட்டார்கள் என்று தைரியமாய் சொல்லுங்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-50197228024362547462011-04-09T15:19:00.604+05:302011-04-09T15:19:00.604+05:30//நான் சிரித்துக் கொண்டே அழுது கொண்டிருந்தேன், என்...//நான் சிரித்துக் கொண்டே அழுது கொண்டிருந்தேன், என் மகனும் சிரித்துக் கொண்டேயிருந்தான்!!//

ஜெயித்த அடுத்த சில மணி நேரங்கள் இந்தியாவே நெகிழ்ந்த நிமிடங்களை கொண்டிருந்தது..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-84768760817918248202011-04-09T15:18:11.769+05:302011-04-09T15:18:11.769+05:30//இந்த நிகழ்வுகளின் முக்கியத்துவம் கருதி முடி காணி...//இந்த நிகழ்வுகளின் முக்கியத்துவம் கருதி முடி காணிக்கையை தள்ளிப் போடாமல் உடனே நிறைவேற்றிய நேர்மை எனக்குப் பிடித்திருந்தது!//
ஆமாம், அப்புறம் என்றால் அது நடக்காது, அதன் முக்கியத்துவமும் குறைந்தது போல இருக்கும்,.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-32964704925130177892011-04-08T18:58:08.639+05:302011-04-08T18:58:08.639+05:30இந்தியாவே கொண்டாடிய அருமையான தருணம்.இந்தியாவே கொண்டாடிய அருமையான தருணம்.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-69992949015725402492011-04-08T13:48:23.937+05:302011-04-08T13:48:23.937+05:30@ சி.பி.செந்தில்குமார் - //கடைசி பத்தி அழகு//
நல்வ...@ சி.பி.செந்தில்குமார் - //கடைசி பத்தி அழகு//
நல்வரவு! உங்கள் கருத்துரைக்கும் ஆதரவுக்கும் நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-90541619854166675382011-04-08T13:46:03.440+05:302011-04-08T13:46:03.440+05:30@ raji- கருத்துக்கு நன்றி
@ கோமதி அரசு
@ தம்பி கூ...@ raji- கருத்துக்கு நன்றி

@ கோமதி அரசு
@ தம்பி கூர்மதியன்
- இந்திய அணிக்கு ஜே!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-48588414075352088282011-04-08T13:43:12.317+05:302011-04-08T13:43:12.317+05:30@ Gopi Ramamoorthy - //எதிரி எதிரின்னு சொல்லும்போத...@ Gopi Ramamoorthy - //எதிரி எதிரின்னு சொல்லும்போதே தெரியுது எவ்ளோ பாசம்னு. நானும் எங்க வீட்டில் கடைக்குட்டி:-) // உங்கள் கமெண்டை என் இளைய மகனிடம் காண்பித்தேன்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-65697135406181844622011-04-08T13:40:17.268+05:302011-04-08T13:40:17.268+05:30@ செங்கோவி
@ Geetha6
@ Chitra
- நன்றி!@ செங்கோவி
@ Geetha6
@ Chitra
- நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-15812313786018404672011-04-08T13:14:08.734+05:302011-04-08T13:14:08.734+05:30@ Madhavan Srinivasagopalan - //உங்க பையன் பொறந்தத...@ Madhavan Srinivasagopalan - //உங்க பையன் பொறந்தது..
ஸ்ரீலன்காவிலா அல்லது பாகிஸ்தானிலா ?// ஏங்க,சச்சின் சென்சுரி அடித்தால் இந்திய அணி தோற்கும்னு எத்தனை பேர் சொன்னாங்க?!! என் மகன் அப்புறம் இப்படிச் சொன்னதற்குக் காரணமாக என்னிடம் சொன்னது, 'நான் சொன்னா opposite ஆக நடக்குது, தவிர உன்னை வெறுப்பேத்தணும்'னு!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-8920355896190028342011-04-08T13:05:54.085+05:302011-04-08T13:05:54.085+05:30@ எல் கே - உங்கள் குழந்தைக்கு ஒரு பூங்கொத்து!@ எல் கே - உங்கள் குழந்தைக்கு ஒரு பூங்கொத்து!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-89110028080417805772011-04-08T13:03:27.685+05:302011-04-08T13:03:27.685+05:30MANO நாஞ்சில் மனோ - //வீட்டுக்குள்ளே எதிரியா// அவன...MANO நாஞ்சில் மனோ - //வீட்டுக்குள்ளே எதிரியா// அவன் குறும்புக் கண்ணன், என்னை வம்பிழுப்பது தான் அவன் முழு நேர விளையாட்டு! அதனால் தான் பாசத்திற்குரிய எதிரி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-18671349833133798802011-04-08T12:58:20.867+05:302011-04-08T12:58:20.867+05:30@ தமிழ் உதயம் - நல்ல பகிர்வுன்னு சொன்னதுக்கு நன்றி...@ தமிழ் உதயம் - நல்ல பகிர்வுன்னு சொன்னதுக்கு நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-54261920681497139252011-04-08T12:53:58.279+05:302011-04-08T12:53:58.279+05:30@ r.v.saravanan - நன்றி!
@ வை.கோபாலகிருஷ்ணன் - நி...@ r.v.saravanan - நன்றி!

@ வை.கோபாலகிருஷ்ணன் - நிஜமாகவே அந்தப் பாட்டைத் தான் என் மகனும் என்னைப் பார்த்துப் பாடினான்! (நான் பாடிப் பாடி(!) என் மகன்களுக்கு பழைய பாட்டெல்லாம் தெரியும்!)middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-250633974532026552011-04-08T07:34:56.631+05:302011-04-08T07:34:56.631+05:30கடைசி பத்தி அழகுகடைசி பத்தி அழகுசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-10655647892150317302011-04-07T21:59:00.866+05:302011-04-07T21:59:00.866+05:30இந்தியா செயிச்சிடுச்சு.!!!!!!!!இந்தியா செயிச்சிடுச்சு.!!!!!!!!Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-22104071782809716222011-04-07T21:37:31.196+05:302011-04-07T21:37:31.196+05:30ஆனந்த கண்ணீர் விட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்.
தங்க...ஆனந்த கண்ணீர் விட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்.
தங்கமான தருணங்கள் தான். அதை தந்த இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-70482462368471086022011-04-07T21:03:39.350+05:302011-04-07T21:03:39.350+05:30நம்ம எல்லோரும் என்னல்லாம் நினைச்சோம்கறதை விட இந்...நம்ம எல்லோரும் என்னல்லாம் நினைச்சோம்கறதை விட இந்தியா
ஜெயிச்சதுதான் நமக்கு முக்கியமான சந்தோஷமான விஷயம்.அது போதும் நமக்குrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-56867189225888820202011-04-07T19:58:05.673+05:302011-04-07T19:58:05.673+05:30எதிரி எதிரின்னு சொல்லும்போதே தெரியுது எவ்ளோ பாசம்ன...எதிரி எதிரின்னு சொல்லும்போதே தெரியுது எவ்ளோ பாசம்னு. நானும் எங்க வீட்டில் கடைக்குட்டி:-)R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.com